Map Graph

ஜொகூர் பாரு ராஜகாளியம்மன் கண்ணாடி கோயில்

ஜொகூர் பாரு ராஜகாளியம்மன் கண்ணாடி கோயில் என்பது மலேசியாவின் ஜோகூரில் உள்ள ஜோகூர் பாருவில் உள்ள ஓர் இந்து ஆலயமாகும். மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. மலேசியாவில் முதல் கண்ணாடி கோயில் மற்றும் ஒரே கண்ணாடி கோயில் என்று 2010-ஆண்டு மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.

Read article
படிமம்:Arulmigu_Sri_Rajakaliamman_Glass_Temple,_JB_(2025)_-_img_43.jpgபடிமம்:Malaysia_location_map.svgபடிமம்:Arulmigu_Sri_Rajakaliamman_Glass_Temple_-_Flickr.jpg